Founder of vishnu green screen

    VISHNU.I.K ( TAMIL FILM DIRECTOR ) 


           


   விஷ்ணு கிரீன் ஸ்கிரீன் யூடியூப் சேனலின் உரிமையாளர் விஷ்ணு ஐக ஆவார். இவர் தமிழ் குறும்பட இயக்குனர், தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர் ஆவார். இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் வையூர்  இவரின் சொந்த ஊர் ஆகும். இவரின் தந்தை  ஐயப்பன் அவர் வாகன ஓட்டி ஆவார். இவரின் தாய் பெயர் கவிதா. இவர் சிதம்பரத்தில் உள்ள தனியார் நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்ற பள்ளியில் அவரது பள்ளி படிப்பை முடித்தார். அடுத்து சிதம்பரம் சீமுட்லூரில் உள்ள ( அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ) வணிகவியல் படித்து வருகிறார். 

இவரின் குறும்படமான உழவன் மகன் என்ற திரைப்படம் சிதம்பரம் முழுவதும் அனைவராலும் பேசப்பட்ட ஒரு திரைப்படமாகும். இவர் இயக்கத்தில் வெளியாகிய குறும்படத்தின் பெயர்கள் விளையாட்டின் விபரீதம்,உழவன் மகன், காசி பாடல், தங்கப் பதக்கத்தின், மேலே ரீமிக்ஸ், ஒத்த ரூபா, ரீஃபுல், குருதிக்கொடை, போக்சோ, NDPS 1985 etc... மற்றும் இவரின் அடுத்த படத்திற்கு பெரிய வரவேற்வரவேற்பும் இணையதளத்தில் அதிகமாகவே உள்ளது.

 இவரின் யூடியூப் சேனலின் பெயர் விஷ்ணு கிரீன் ஸ்கிரீன் ஆகும். மற்றும் இவரின் குறும்படமான போக்ஸ் முதல் முதலில் இவருக்கு பெரிய பேரை வாங்கிக் கொடுத்த படம் ஆகும்.  இத்திரைப்படம் ஒரு கோடி பார்வையாளர்களைக் கடந்து குறும்பட வரலாற்றில் பெரிய சாதனை படைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

இவர் தற்போது ஓர் நடந்த உண்மைச் சம்பவத்தை  மையமாகக் கொண்டு திருச்செல்வம் மூவிஸ் அண்ணாதுரை ஏஎஸ்பி அவர்களின் தயாரிப்பில் இயக்க உள்ளதாகவும் குறிப்பிடத்தக்கது.


இவரின் செல்லப் பெயர்  VGS. 


Social media's : 

Instagram : https://instagram.com/vishnu_green_screen_yt?igshid=MzRlODBiNWFlZA==


YouTube : https://youtube.com/@VISHNUGREENSCREEN


Telegram : vishnu green screen


Face book : vishnugreenscreen


E-mail : vishnuweb46@gmail.com


Thank you for visit as a bio 

By : vgs team 







Post a Comment

Previous Post Next Post